என் நெஞ்சார்ந்த நன்றிகள் – Ku Ka Selvam

ஆயிரம்விளக்கு தொகுதி அன்பர்களே,உங்கள் அன்பிற்கும், பாசத்திற்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.உங்கள் நம்பிக்கையை நான் கட்டிக்காப்பேன்.குடுத்த வாக்குறுதிகளைப் படிப்படியாக நிறைவேற்றுவேன் என்று இத்தருணத்தில் உறுதி கூறுகிறேன்,நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *