UPSC Coaching

கடந்த 4 ஆண்டுகளாக UPSC மற்றும் TNPSC வகுப்புகளில் 200 மாணவ, மாணவியர் கல்வி கற்கின்றனர். மேலும் இதுவரை 175 பேர்கள் அரசு வேலை வாய்ப்புப் பெற்று உள்ளனர். சிறப்பு குரூப்-4 தேர்வில் சுமார் 12 லட்சம் பேர் கலந்து கொண்டனர். இதில் மாநிலத்தில் முதல் இடம் பிடித்து வெற்றி பெற்ற திருமதி B. சரண்யா அவர்கள் நமது பயிற்சி மையத்தில் பயின்றார் என்பது குறிப்பிடதக்கது.