TNPSC Coaching

தளபதி மு.க.ஸ்டாலின் இலவச TNPSC பயிற்சி மையம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி அளிக்கும் வகையில் மன்றத்தின் செயலாளர் திரு.கு.க.செல்வம் அய்யா அவர்களால் 09.12.2012 அன்று முறையாக பயிற்சி வகுப்புகள் தொடங்கி வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து TNPSC நடத்தும் GROUP- 1, GROUP – 2,  GROUP-4. VAO போன்ற தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் சிறப்பான முறையில் அளித்து வருகின்றோம். இதன் விளைவாக நமது மைத்தில் பயின்றவர்களில் இதுவரை 226 நபர்கள் வெற்றி பெற்றுள்ளனர் என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம் அதிலும் குறிப்பாக 2014-ம் ஆண்டு நடைபெற்ற GROUP-4 தேர்வினில் திருமதி. B.சரண்யா அவர்கள் மாநிலத்தில் முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார் என்பதை பெருமையுடன் தெரிவித்து கொள்கின்றோம்.   மையத்தின் சிறப்பம்சங்கள்

  • அனுபவம் & திறமையான பயிற்சியாளர்கள்
  • வாரம்தோறும் பயிற்சி தேர்வுகள்
  • ஒவ்வொரு பயிற்சி வகுப்புகளிலும் வரையறுக்கப்பட்ட நபர்கள் மட்டும் அனுமதி (Limited Seats Only)
  • வெற்றியாளர்களின் வழிகாட்டுதல்
  • கட்டுகோப்பான கட்டுபாடுகளுடன் கூடிய நிர்வாகம்
  • தனி நபர் கவனம் செலுத்தல்