Tailoring Class

7.11.2011 அன்று இலவச தையல் பயிற்சி மற்றும் ஆடைவடிவமைப்பு பயிற்சி தொடங்கி, கடந்த ஐந்து ஆண்டு காலமாக நடைபெற்று வருகிறது.

இதன் பயனாக தையல் தொழிலை கற்று பயனடைந்த சிறந்த பெண்களுக்கு தகுதிச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதுவரை தையல் பயிற்சியில் 562 பெண்களும் ஆடை வடிவமைப்பில் 248 பெண்களுக்கும் தகுதிச் சான்றிதழ் வழங்கப்பட்டது

18.12.2014 அன்று கண்ணாடி ஒவியம் தொடங்கி ஓராண்டு காலமாக நடைபெற்றது. இதன் பயனாக கண்ணாடி ஓவியத்தில் 12 பெண்களுக்கும் தகுதிச் சான்றிதழ் வழக்கப்பட்டது.