தினசரி 100 பெண்கள் தையற் பயிற்சி வகுப்பு மூலம் பயன் அடைகின்றனர். மற்றும் சுய தொழில் செய்ய காலை, மாலை இருவேளைகளில் வெளியில் இருந்து துணிகளை எடுத்து வந்து மன்றத்தில் உள்ள தையல் இயந்திரத்தில் துணிகளைத் தைத்துக் கொள்வதின் மூலமாக சுமார் 15 பெண்கள் வருவாய் பெற்று பயன் அடைகின்றனர்.