2010-2011ஆம் கல்வியாண்டு முதல் தளபதி மு.க.ஸ்டாலின் இரவுப் பள்ளி ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையும், 2011-2012 கல்வியாண்டு முதல் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை வகுப்புகள் நடைபெற்று வருகின்றது, அதில் கடந்த 4 கல்வியாண்டுகளில் பத்தாம்வகுப்பில் தேர்வு எழுதிய அனைத்து மாணவ, மாணவியர்களும் தேர்வு அடைந்துயுள்ளனர். மேலும், பத்தாம் வகுப்பு மாணவ,
தளபதி மு.க.ஸ்டாலின் இரவுப் பள்ளியில் பயின்ற மாணவ மாணவியர்களின் விவரம்
கல்வியாண்டு | பயிற்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை |
தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை |
முதல் மதிப்பெண் | 400க்கு மேல் மதிப்பெண் |
2011-2012 | 10 | 10 | 431 | 2 |
2012-2013 | 18 | 18 | 473 | 9 |
2013-2014 | 25 | 25 | 480 | 11 |
2014-2015 | 32 | 32 | 472 | 17 |
குறிப்பு.
2014-15 கல்வியாண்டில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகையின் விவரம்
- 450 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற 9 மாணவ, மாணவியர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை ரூ.10,000/- வீதம்
- 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற 8 மாணவ மாணவியர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வீதம் ரூ.7,500/-
- 400-250 மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வீதம் ரூ.5,000/-
- 2012-13ம் கல்வியாண்டு நடந்த தேர்வில் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடத்தில் 2 மாணவர்கள் தலா 100த்கு 100
மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். - 2013-14 கல்வி ஆண்டு நடந்த தேர்வில் அறிவியல் பாடத்தில் 2 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்
- 2014-15 கல்வி ஆண்டு நடந்த தேர்வில் அறிவியல் பாடத்தில் 8 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.