FREE MEDICAL CAMP – THOUSAND LIGHTS MLA OFFICE

சென்னை நுங்கம்பாக்கம் லேக் ஏரியா, 4வது குறுக்கு தெரு (டென்னிஸ் விளையாட்டு திடல் எதிரில்) அமைந்துள்ள ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற அலுவலக வளாகத்தில் நாளை(11.06.2016) முதல் பிரதி சனிகிழமை தோறும் காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை இலவச மருத்துவ முகாம் நடைபெரும், நோயாளிகளுக்கு இலவசமாக மருந்து மாத்திரைகள் வழங்கப்படும்.

 

medical-banner

One thought on “FREE MEDICAL CAMP – THOUSAND LIGHTS MLA OFFICE

  1. Dear Sir,
    My hearty congratulations to you.

    Good initiative of yours. I heard you are going to have more welfare measures for your area.

    Once again wish you all the best

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *