TNPSC பயிற்சி வகுப்புகள் தொடக்கப் பட்டது

போட்டி தேர்வுகளுக்கான முதல் முயற்சியாக 12.09.2012 அன்று TNPSC பயிற்சி வகுப்புகள் தொடக்கப் பட்டது.

  • தொடங்கி வைத்தவர் – திரு. சா. கணேசன். (முன்னாள் நகர தந்தை.)

UPSC பயிற்சி வகுப்புகள் தொடங்கி வைக்கப்பட்டது

1.3.2013 இளைஞர் எழுச்சி நாள் அன்று UPSC எனப்படும் (IAS – IPS) பயிற்சி வகுப்புகள் தொடங்கி வைக்கப்பட்டது.

  • தொடங்கி வைத்தவர் – உயர்திரு உதயநிதி ஸ்டாலின்,
  • பங்கு பெற்றவர் – பேராசிரியர் சு.ப. வீரபாண்டியன்.

அண்ணா நூலகப் படிப்பு வட்டம்

அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளை அறிஞர் அண்ணா நூலகப் படிப்பு வட்டம் சிறப்பாக நடத்தியது.

பங்கு பெற்று உரையாற்றியவர்கள்.

  • வி.பி. துரைசாமி -கழக துணை பொது செயலாளர்
  • துரை, ரவிகுமார் – விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுசெயலாளர்,,

முதன்மை தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகள்

அகில இந்திய ஆட்சி (IAS – IPS)  பணிக்கான முதன்மை தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகள் தொடங்கி வைக்கப்பட்டது.

தொடங்கி உரையாற்றியவர்கள்.

  • திரு. D. சந்திரசேகரன் (IAS ஓய்வு)
  • திரு. P. பாஸ்கரன் IPS